Pages

ஈரோடு சங்கமம் புகைப்படங்கள்...

Tuesday, December 20, 2011
ஈரோடு சங்கமத்தில் இந்த முறை நான் அதிகமாக புகைப்படங்கள் எடுக்க வில்லை நிறைய நண்பர்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களை பதிவாக்கிவிட்டனர் இந்த பதிவில் நண்பர்களுடன் நான் இருக்கும் படங்களை பதிவாக்குகின்றேன்... நிறைய நண்பர்களுடன் புகைப்படம் எடுக்க இயலவில்லை எடுத்தவர்களுடன் இருக்கும் படங்கள் கீழே....

எங்கள் குழுமத்தைச்சார்ந்த நண்பர்கள் ஜாபர், நான், லவ்டேல்மேடி, கோமாளி செல்வா, அகல்விளக்கு ராஜா, வால்பையன் மற்றும் பவளசங்கரி...
எங்கள் தலைவர் தாமோதர் சந்துரு, நான், கதிர், ஜெயராஜ் பாண்டியன், கவேரி கணேஷ்
உண்மைத்தமிழன், சிபிசெந்தில்குமாருடன்...
அதிஷாவுடன்...
பிலாசபி பிரபாகரன், வீடு திரும்பல் மோகன்குமார், தோத்தவண்டா ஆரூர் மூனா செந்தில், கே.ஆர்.பி செந்திலுடன்...
அரவிந்தன், காவேரி கணேஷ், ஜெயராஜ் பாண்டியனுடன்...
வீடு சுரேஷ், பேரண்ட்ஸ் சம்பத், தமிழ்வாசி பிரகாஷ், தமிழ் பேராசிரியர் குணசீலனுடன்..
குறும்படஇயக்குநர் செல்வக்குமார் அவர் நண்பர்,
மூளிகை வளம் குப்புசாமி, மரவளம் வின்சென்ட்

மயில் ராவணன், கோபியுடன்..
தேனம்மைலஷ்மன் உடன்...
மணிஜி மற்றும் உண்மைத்தமிழனுடன்...
அதிமுகவும், திமுகவும்...
இணையதள சூப்பர் ஸ்டார் என் இனிய பங்காளி ஜாக்கியுடன்...


( அனைவரும் எதிர்பார்த்த சாப்பாடு ஸ்பெஷல் பதிவு அடுத்து... சாப்பிடும் புகைப்படங்களுடன்..)

21 comments:

{ தமிழ்வாசி பிரகாஷ் } at: December 20, 2011 11:40 PM said...

எல்லா படங்களும் அருமை.... சந்திப்பு மீண்டும் நினைவுக்கு வந்தது...


வாசிக்க:
ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...

{ விக்கியுலகம் } at: December 20, 2011 11:49 PM said...

கலக்கல்

{ ஆரூர் முனா செந்திலு } at: December 21, 2011 12:00 AM said...

படங்கள் அனைத்தும் அருமை.

{ மோகன் குமார் } at: December 21, 2011 12:06 AM said...

உங்களுக்கு போட்டோ எடுக்கவெல்லாம் நேரம் இருந்துச்சா? நிறைய பேரை கையில வச்சு இவ்ளோ போட்டோ எடுத்திருக்கீங்க போல :))

{ கவிதை வீதி... // சௌந்தர் // } at: December 21, 2011 12:14 AM said...

சூபப்ர்...

{ suryajeeva } at: December 21, 2011 12:26 AM said...

மகிழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

{ MANO நாஞ்சில் மனோ } at: December 21, 2011 12:33 AM said...

மகிழ்சியான தருணங்கள், நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் படங்கள் வாழ்த்துக்கள்...!!!

{ வால்பையன் } at: December 21, 2011 12:46 AM said...

இந்த ஒரு பதிவுல தாம்பா என் போட்டோ வந்துருக்கு! :)

{ சமுத்ரா } at: December 21, 2011 1:11 AM said...

படங்கள் அனைத்தும் அருமை.

{ RAVI } at: December 21, 2011 2:08 AM said...

எல்லாமே சூப்பர்ன்னாலும்,
ஜாக்கி தனி சூப்பர்தான் :)

{ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) } at: December 21, 2011 2:22 AM said...

thanks for sharing

{ காவேரிகணேஷ் } at: December 21, 2011 2:32 AM said...

போட்டோ பதிவு கலக்கல்..

{ சத்ரியன் } at: December 21, 2011 2:57 AM said...

மகிழ்வான தருணத்தை படம் பிடித்து காட்டியமைக்கு நன்றிங்க சங்கவி.

{ கோவை நேரம் } at: December 21, 2011 3:55 AM said...

சங்கமத்தில் கலக்கவில்லை என்றாலும் உங்க பதிவு புகைப்படங்கள் அதை போக்கியது..நன்றி

{ மனசாட்சி } at: December 21, 2011 4:03 AM said...

அடேங்கப்பா இப்படி போட்டா மூலம் பார்க்க முடிந்ததே - நன்றி நண்பர் சங்கவி

{ சி.கருணாகரசு } at: December 21, 2011 4:41 AM said...

பார்த்து நெகிழ்ந்தேன்....

{ Rathnavel } at: December 21, 2011 7:56 AM said...

அருமையான புகைப்படத் தொகுப்புகள்.
வாழ்த்துகள்.

{ உண்மைத்தமிழன் } at: December 21, 2011 10:22 AM said...

புகைப்பட உதவிகளுக்கு மிக்க நன்றி சங்கவி..!

{ அரவிந்தன் } at: December 21, 2011 11:47 AM said...

என்னையும் கொஞ்சம் அழகாக புகைப்படத்தில் காட்டிய உங்களுக்கு நன்றி!

{ வெங்கட் } at: December 22, 2011 2:55 AM said...

அடடா.. உங்க கூட நின்னு ஒரு போட்டோ எடுத்துட்டு இருக்கணுமோ..! ( பதிவுல வந்து இருப்போம்ல.. )

:-)

{ Jackiesekar } at: December 22, 2011 10:50 PM said...

கடைசி புகைப்படம் டாப்.. பங்காளி.. அசத்திப்புட்டே