Pages

2012ம் வருடமே நீ ! வருக !! வருக!!!

Friday, December 30, 2011
மணித்துளிகள் எண்ணப்படுகின்றன 2011 இன்னும் பல மணித்துளிகளில் நமக்கு மறந்துவிடும். இவ்வருடம் நாம் சாதித்தது என்ன? என அசைபோட நேரமில்லை....

இதுவரை எது நடந்தாலும் அதை மறந்து விட்டு 2012யை வரவேற்க நான் தயாராகிவிட்டேன். 2012ல் நான் சாதிக்கப்போவது நிறைய இருக்கிறது ஒவ்வொரு முறை நிகழும் போது அன்பு நண்பர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
 
என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...........
 
 
என்றும் அன்புடன்
சங்கமேஸ் (சதீஸ், சங்கவி)
www.sangkavi.com
www.vivasayam.com

13 comments:

{ கவிதை வீதி... // சௌந்தர் // } at: December 30, 2011 12:42 AM said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

{ மகேந்திரன் } at: December 30, 2011 12:47 AM said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

{ ராஜி } at: December 30, 2011 1:15 AM said...

அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ

{ Sankar Gurusamy } at: December 30, 2011 1:25 AM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

{ Rathnavel } at: December 30, 2011 2:10 AM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

{ Rathnavel } at: December 30, 2011 2:11 AM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

{ MANO நாஞ்சில் மனோ } at: December 30, 2011 2:18 AM said...

வாழ்க வளமுடன் சுகமுடன், வாழ்த்துக்கள் மக்கா...!!!

{ அமைதிச்சாரல் } at: December 30, 2011 3:26 AM said...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ.

{ எனக்கு பிடித்தவை } at: December 30, 2011 3:41 AM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

{ மனசாட்சி } at: December 30, 2011 7:42 PM said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

{ என்றும் இனியவன் } at: December 31, 2011 2:15 AM said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

{ ! சிவகுமார் ! } at: December 31, 2011 5:03 AM said...

2012 இல் ஆவது ப்ரோபைல் போட்டோவில் நேரடி போஸ் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

{ இந்திரா } at: January 1, 2012 10:46 PM said...

ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..